லா குவைராவில் சிதைந்த இடிபாடுகளுக்குள் தங்களின் உயிருக்குயிரானவர்கள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில், அங்கு தவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினர். மலையெனக் குவிந்திருக்கும் இடிபாடுகளை அகற்றுவது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றினாலும், தங்கள் அன்புக்குரியவர்களின் குரல் கேட்டுவிடாதா என்ற ஏக்கத்தோடு காத்துக்கிடக்கின்றனர்.
திரைக்கதையைக் கையாள்வதில் பாக்யராஜ் கொண்டிருந்த அசாத்திய திறனே அவரை ஒரு முக்கிய ஆளுமையாக நிலைநிறுத்தியது. அவர் ஒரு வணிகத் திரைப்படத்தின் முக்கிய ஈர்ப்பாகத் திரைக்கதையே இருக்கும் வகையில் எவ்வாறு அமைக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியிலும் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்படவில்லை. இருப்பினும், இந்தப் போட்டியில் இரண்டு வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகின்றனர்
மத்திய வேளாண் அமைச்சர் தனது சொந்த அமைச்சகத்தின் கீழ் வரும் திட்டத்திலே ரூ.99 லட்சம் மானியம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டும் நிலையில் அமைச்சர் அதனை மறுக்கிறார். என்ன நடந்தது?
அயோத்தி ராமர் கோவில் காணிக்கைகளைக் கையாள்வதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் ஶ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளயின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் ராஜினாமா செய்துள்ளார்.
2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, இதில் உலகெங்கிலும் இருந்து 48 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த ஆண்டு, இந்தத் தொடர் விளையாட்டின் அடிப்படையில் மட்டுமன்றி, பரிசுத் தொகையின் அடிப்படையிலும் வரலாறு படைத்து வருகிறது.
முறையான மருத்துவப் பரிசோதனைகள் நோய்களைக் கண்டறிவதுடன், வாழ்க்கை முறையை மேம்படுத்திக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை அளிக்கின்றன. எனவே, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் சில முக்கியமான மருத்துவப் பரிசோதனைகளைத் தவறாமல் செய்துகொள்வது அவசியமாகும்