சுவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த பூச்சியைப் பார்த்தபோது ஸ்டான் லீ மூளையில் உதித்த ஸ்பைடர்-மேன் என்ற சூப்பர் ஹீரோ 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறை ரசிகர்களை ஈர்த்து வருவதன் ரகசியம் என்ன?
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் டெகாத்லான் (Decathlon) பிரிவில் 7,976 புள்ளிகள் குவித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர். இந்தப் பிரிவில் இந்தியா சார்பில் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பதால், அவர் புதிய வரலாறு படைத்துள்ளார்.
கடந்த 2022 காமன்வெல்த் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றிருந்த அவர், தற்போது இரண்டு வெவ்வேறு தனிநபர்
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பொதுத் தேர்வுகள் (திருத்த) மசோதா 2026 மூலம் வினாத்தாள் கசிவைத் தடுக்க முடியுமா? சிஜேபி இதில் குறைபாடுகள் இருப்பதாக விமர்சிப்பது ஏன்?
காக்ரோச் கட்சி பாகிஸ்தான் என்ற பெயரில் பாகிஸ்தானிலும் இளைஞர்களால் ஓர் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தின் நோக்கம் என்ன? அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் அது எப்படி பார்க்கப்படுகிறது?
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன.
இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றிருக்கின்றனர். இதில், குத்துச்சண்டையில் மட்டுமே 10 இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தனர்.
ப்ரீத்தி பவார்
இந்நிலையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் குத்துச்ச
ஜப்பானின் ஃபுஜிசாவா நகரில் முதல் மசூதியைக் கட்டும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. ஆனால், இதை உள்ளூர் மக்களில் ஒரு தரப்பினர் கடுமையாக எதிர்க்கின்றனர். ஏன்?
கராச்சியைச் சேர்ந்த பெண்கள் குழு ஒன்று, சிங் அலாங் கராச்சி என்ற நிகழ்வின் வழியே, இசை மற்றும் பாடல்கள் மூலமாக இணைகிறார்கள். இந்த நிகழ்வு தங்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
காஸாவில் முழுமையாக ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான அமைதி வாரியத்தின் முன்மொழிவுக்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புக் கொண்டதாக மூத்த ஹமாஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார். இதில் இஸ்ரேலின் அணுகுமுறை என்ன?
தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களாக நிபுணர்கள் கூறுவது என்ன?