அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து க்கு இடையேயான கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 2-1 என்ற கோல் கணக்கில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா.
அட்லான கால்பந்து மைதானத்தில் நடந்த இப்போட்டியில், இங்கிலாந்து வெற்றியின் பாதையை நோக்கி களமிறங்கியது. ஆனால் அவர்களின் நோக்கத்தை அர்ஜெண்டினா தவிடு பொடியாக்கியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த கோல்களும் இல