ஜப்பானின் அயிச்சி நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில், இந்திய வீரர்களின் சாதனை பயணம் தொடர்ந்து அசத்தி வருகிறது. குறிப்பாக, ஆடவருக்கான குண்டு எறிதல் எஃப் 46 பிரிவில் இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஒரே பிரிவில் கலந்துகொண்ட இந்திய