நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 226 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிப் பிடித்த இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆடுகளத்தின் தன்மை மாறியதும், பனிப்பொழிவும் தங்களது சேஸிங்கிற்கு பெரிதும் உதவியதாக வெற்றி ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆடுகளத்தின் தன்மையை மாற்றிய பனி!
வெற்றி குறித்து பேசிய இந்திய கேப்டன் à®