டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை அதிகாலை காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டெல்லி ஜந்தர்மந்தரில் என்ன நடக்கிறது?
1989-இல் நார்வே கடலடியில் மூழ்கிய சோவியத் யூனியனின் காம்சோம்லெட்ஸ் அணு உலை நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள அணு ஆயுதங்கள் சிதைவடைந்து வருவதால், அது பெரும் கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பதவி விலகல்களை ஏற்கும் தனது விதிகளை இஸ்ரோ மாற்றியுள்ளது. என்ன நடக்கிறது? வெளியேறும் விஞ்ஞானிகள் எங்கே செல்கிறார்கள்?
கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிரகாசம், ஹரியாணா மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்தில், விவசாயி ஒருவரது வீட்டில் 15 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்துள்ளார். அவர் மீட்கப்பட்டது எப்படி? என்ன நடந்தது?

பல்கலைக் கழக துணைவேந்தர் நியமன விவகாரம் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே மாநில அரசு மற்றும் ஆளுநர் இடையே சிக்கலான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போதைய சூழலில் தவெக அரசின் அணுகுமுறை இதில் எப்படி இருக்கிறது? இந்தச் சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா?
தவெக எம்எல்ஏ-விடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாகப் பதிவான வழக்கில் கைதான நபருடன் தொடர்பில் இருந்ததாக, தொலைக்காட்சி நெறியாளரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
தவெக எம்எல்ஏ-விடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாகப் பதிவான வழக்கில் கைதான நபருடன் தொடர்பில் இருந்ததாக, தொலைக்காட்சி நெறியாளரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
புகழ்பெற்ற கல்வியாளரும், பொறியாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சோனம் வாங்சுக், 9 வயது வரை பள்ளிக்குச் செல்லவில்லை. இப்போது தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அவர் வாழ்வில் கடந்து வந்த பாதை எத்தகையது?