இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் (NGO), அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமய அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதைக் கட்டுப்படுத்தவும் முறைப்படுத்தவும் 2010-ம் ஆண்டு வெளிநாட்டு நன்கொடை முறைப்படுத்தல் சட்டம் (FCRA) கொண்டுவரப்பட்டது.
தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு நன்கொடை முறைப்படுத்தல் (தி