2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் படுதோல்விக்குப் பிறகு, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அணியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார் என்கிற தகவல் கடந்த சில நாள்களாகவே பேசப்பட்டு வருகிறது.
இந்த தகவல் வெளியானதிலிருந்து, ஐபிஎல் டிரேடிங் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியிலிருந்து விலகும் இந்த 32 வயது ஆ