Doctor Vikatan: என் 3 வயதுக் குழந்தைக்குத் திடீரென இடது கண் மட்டும் லேசாக மாறுகண்ணாக (Squint eye) மாறுகிறது. இந்தப் பிரச்னை வளர வளர தானாகவே சரியாகிவிடுமா அல்லது டாக்டரிடம் காட்ட வேண்டுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.
கண் மருத்துவர் விஜய் ஷங்கர் 3 வயது குழந்தைக்குத் திடீரென ஒரு கண் மட்டும் லேசாக மாறுகண்ணாக (Squint)