`இதன் பெட்ரோல் தீர்ந்தே போவதில்லை - மாருதி சுஸுகியின் இந்த விளம்பர வாசகங்கள் இந்திய வாகன ஓட்டிகளின் மனதோடு பின்னிப் பிணைந்தவை. ஒரு வாகனம் எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது என்பதுதான் அதன் மதிப்பை தீர்மானிக்கும் முக்கிய காரணி. பல தசாப்தங்களுக்கு முன் ஹீரோ ஹோண்டாவின் "ஃபில் இட், ஷட் இட், ஃபர்கெட் இட்" விளம்பர பிரசாரமும் இதே உணர்வைத்தான் அடித்தளமாகக் கொண்டிருந்தது.
அதிக மை