Doctor Vikatan: என் வயது 50. பொதுவாகவே இந்த வயதுக்குப் பிறகு, குறிப்பாக பெண்களுக்கு எலும்புகள் பலவீனமாகும், எளிதில் உடையும் என்றெல்லாம் சொல்கிறார்கள். எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்க நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும்... என்ன மாதிரியான கால்சியம் உணவுகளைச் சாப்பிட வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்