கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரை இன்னும் காணவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரான் முன்னாள் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உடல் வியாழக்கிழமை மஷ்ஹத் நகரில் உள்ள இமாம் ரசா புனிதத் தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. காமனெயி உடல் அவர் இறந்த 132 நாளுக்கு பிறகு அடக்கம் ஏன்? இஸ்லாமிய சட்டத்தை ஒட்டி விவாதம் எழுவது ஏன்?
உலகக்கோப்பை காலிறுதியில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஒரு பரபரப்பான வெற்றியை அர்ஜென்டினா பெற்றுள்ளது. 2026 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை அர்ஜென்டினா எதிர்கொள்ளும். இந்தப் போட்டி பிபிசியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
பிரபல திரைப்பட பாடகி ஜானகியின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், சினிமா மற்றும் திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் -பெண்கள் ஆரோக்கியத்திற்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஐஐடி பம்பாய் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், மனித நஞ்சுக்கொடியின் முக்கிய செயல்பாடுகளை ஆய்வகத்தில் மறுஉருவாக்கம் செய்யும் பிளசென்டா ஆன் எ சிப் என்ற தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
வியட்நாம் படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு சார்பில் உதவிகள் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான படகில் அனைவரும் உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்தும் 15 பேர் பலியானது எப்படி?
உலகக்கோப்பை கால்பந்தில் மயாமியில் நடந்த போட்டியில், கூடுதல் நேரத்தில் நார்வேயை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஒரு கட்டத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த இங்கிலாந்து அணி மீண்டு வந்து வெற்றி பெற ஜூட் பெல்லிங்ஹாமின் அபாரமான இரண்டு கோல்கள் உதவின. 1966-க்குப் பிறகு ஆடவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேற இங்கிலாந்துக்கு இன்னும் ஒரு வெற்றி
பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி தனது 88வது வயதில் இன்று (ஜூலை 11) கர்நாடகாவின் மைசூரில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். , சிறந்த பாடகிக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார் எஸ்.ஜானகி.