பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் உயர் நீதிமன்றம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ரிஸ்வானுக்கு எதிராக தேசிய சைபர் குற்றப் புலனாய்வு முகமை நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி வியாழக்கிழமை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா படைத்த சாதனைகள் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
களமிறங்கிய அபிஷேக் சர்மா, தொடக்கம் முதலே ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். வெறும் 30 பந்துகளில் சதம் விளà
வங்கதேசத்தில் விவாதப் பொருளாகும் பிரிக்ஸ் உச்சி மாநாடு. இந்தியா அழைப்பு விடுத்திருந்தும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கெடுக்க வங்கேசம் உச்சி மாநாட்டில் பங்கேற்காதது ஏன்? இதனால் அந்நாடு இழந்தது என்ன?
வங்கதேசத்தில் விவாதப் பொருளாகும் பிரிக்ஸ் உச்சி மாநாடு. இந்தியா அழைப்பு விடுத்திருந்தும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கெடுக்க வங்கேசம் உச்சி மாநாட்டில் பங்கேற்காதது ஏன்? இதனால் அந்நாடு இழந்தது என்ன?
கடந்த மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்திற்கு காலநிலை மாற்றமே காரணம் என்ற புதிய ஆய்வின் அடிப்படையில், ஐ.நா. காலநிலை பேரிடர் நிதியத்திடம் சுமார் 20 மில்லியன் டாலர் இழப்பீடு கோர நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.