இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பிற்கு அப்பால், சர்வதேசக் கடல் எல்லையில் இரானியக் கொடியேந்திய 19 எண்ணெய் தாங்கி மற்றும் சரக்குக் கப்பல்கள் வாரக்கணக்கில் நங்கூரமிட்டு முடங்கியுள்ள சம்பவம், நாட்டின் அரசியல், ராஜதந்திர மற்றும் வணிகத் துறைகளில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள், தங்கள் செல்ஃபிக்களை ரெட்ரோ பாணியில் மாற்றுவதற்காக சாட்ஜிபிடி மற்றும் பிற செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பயனர்கள் தாங்கள் உணர்வதை விட மிக அதிகமான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடத்தி வரும் போராட்டம் அக்டோபர் 8-ஆம் தேதி மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. அங்கே என்ன நடக்கிறது?
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஃபதே-4 குரூயிஸ் ஏவுகணையின் புதிய மற்றும் அதிக தூரம் செல்லக்கூடிய பதிப்பை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது தரையிலிருந்து ஏவப்படும் ஒரு குரூயிஸ் ஏவுகணை ஆகும்.
கருங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் இந்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தராக பணியில் சேர்ந்த ராபர்ட் கிளைவ் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கான அடித்தளத்தை அமைத்த முக்கிய ராணுவ வெற்றிகளை சாத்தியமாக்கியது எப்படி?
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம், இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களிலும் பேசுபொருளாகியுள்ளன.