பாடல்களின் முதல் வரிகளை எந்தவித அர்த்தமும் இல்லாத வகையில் உருவாக்கி, அதையே தனது தனித்துவமான பாணியாக வடிவமைத்துக் கொண்டவர் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் விஜய் ஆண்டனி.
நார்ச்சத்து உணவுகள் இதய ஆரோக்கியம், சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் குடல் நலனுக்குப் பெரிதும் உதவினாலும், அவற்றை எந்த அளவில், எவ்வாறு எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்?
சோனம் வாங்சுக், ஜே.பி.நட்டா உள்ளிட்ட இரண்டு மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவருக்கும் காக்ரோச் ஜனதா கட்சிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதா? என்ன நடக்கிறது?

சர்க்கரையைத் தவிர்க்க நினைப்பவர்களின் ஒரே தேர்வாக பனங்கருப்பட்டி இருந்து வருகிறது. அதிலும், அதிகளவு சர்க்கரையைக் கலந்து கலப்படக் கருப்பட்டி தயாரிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உண்மை என்ன?