நேபாள பெருவெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் நிகழுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இமயமலை - மேற்கு தொடர்ச்சி மலை வேறுபாடு என்ன?
பூமியின் சுற்றுப் பாதையில் அமெரிக்கா ஒரு விண்வெளி ஆயுதத்தை நிலைநிறுத்தி இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த ஆயுதம் என்னவாக இருக்கலாம்? அதுபோல வேறு எந்தெந்த நாடுகள் என்னென்ன ஆயுதங்களை விண்வெளியில் நிலை நிறுத்தியிருக்கக் கூடும்?
மனிதர்கள் அதிகம் சஞ்சரிக்காத இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் இருக்கிறது. இயற்கையான வனாந்திரச் சூழலுடன் இணைந்த, 10 புதுமையான கட்டடங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் தொடங்குவது தொடர்பான விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தியது என்ன? தமிழ்நாட்டில் எதிர்ப்பு நிலவுவது ஏன்?
கடந்த வாரம் நடைபெற்ற உடற்தகுதிப் போட்டியில் வெற்றி பெற்றிருந்த ஜோனா வியட்ரிக், ஆடையில் மலம் கழித்த பிறகும் பந்தயத்தைத் தொடர்ந்ததற்காக மன்னிப்பு கோரி தனது வெற்றியைத் துறந்துள்ளார்
இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் குழுமமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் நிலவிவரும் மோதல் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. டாடா சன்ஸ் குழுமத் தலைவரின் பதவிக்காலத்தை நீட்டிக்க இயக்குநர்கள் வாக்களித்தபோது, வியாழக்கிழமை இந்த மோதல் மேலும் தீவிரமடைந்தது.
அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் தனக்கு கல்வி உதவித்தொகையை அரசு விடுவிக்கவில்லை என்று குற்றம்சாட்டி மாணவர் ஒருவர் வெளியிட்ட காணொளி தமிழக அரசியலில் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. அதற்கு அரசின் பதில் என்ன?