தமிழ்நாட்டில் கிரானைட் தொழிலதிபரான ஆர்.வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொது தளத்தில் இந்த வழக்கு கவனம் பெற்றுள்ள நிலையில், மாநில அரசியலிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
Zaheer Khan
கடந்த 18 வருடங்களாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெம்மிங் அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாகச் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன ஒருவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் பொதுவாக வெள்ளித்திரையையே தங்களின் முதல் களமாகத் தேர்ந்தெடுக்கும் சூழலில், கடின உழைப்பும் உடல்தகுதியும் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்கும் விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் சாதித்துக் காட்டியும் வருகிறார் நடிகர் ஆர்.மாதவனின் மகன் வேதாந்த்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய நீச்சல் அணியில் தனது முதல் போட்டியைதà¯
"மக்களிடையே பெரும்பாலும் இருக்கும் ஒரு நம்பிக்கை முட்டையின் வெள்ளைக் கரு மட்டுமே உடலுக்கு நல்லது என்பதாகும். ஆனால் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு இரண்டிலும் புரதம் உள்ளது; வெறும் வெள்ளைக்கருவில் மட்டும் புரதம் இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்", என்கிறார் மருத்துவர் அருண் குமார்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கங்கள் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோதி, மற்றும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்