சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ISSF உலகக் கோப்பை (ரைஃபிள்/பிஸ்டல்/ஷாட்கன்) துப்பாக்கிச் சுடுதல் தொடரில், இந்திய வீராங்கனைகள் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியதோடு, இரட்டை ஒலிம்பிக் பதக்க நாயகி மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இறுதிப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த