ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் Recurve வில்வித்தை என்றாலே கடந்த 44 ஆண்டுகளாக தென் கொரியாவின் ஆதிக்கம்தான். உலக சாம்பியனான அந்த அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இந்த முறை களத்தில் இருந்த இந்திய அணிக்கு அந்த வரலாறு ஒரு தடையாகத் தெரியவில்லை.
அங்கிதா பகத், கீர்த்தி சர்மா, கும்கும் மொஹோத் ஆகியோர் இணைந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் தென் கொரியாவை 5-3 என்ற கணக்கிலà