தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2026 தொடர் இளம் வீரர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிக்க சிறந்த மேடையாக மாறியுள்ளது.
பேட்ஸ்மேன்கள் சதம், அரைசதம் விளாசி கவனம் ஈர்த்து வரும் நிலையில், பந்துவீச்சில் அரிய சாதனை படைத்து அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் கோவை கிங்ஸ் அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் தீபன் லிங்கேஷ்.
அவரது இந்தச் சாதனை, ஆகஸ்ட் 26-ம் தேதி சென்னை