ஒரு காலத்தில், தேசிய அணிக்காக ஒரு பெரிய கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற ஏமாற்றத்தில் சர்வதேச கால்பந்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் லியோனல் மெஸ்ஸி. ஆனால், அந்த முடிவு அவரது அர்ஜென்டினா பயணத்தின் முடிவாக அமையவில்லை.
மீண்டும் திரும்பினார். தோல்விகளையும் விமர்சனங்களையும் கடந்து, ஒரு காலத்தில் கனவாக மட்டுமே இருந்த கோபா அமெரிக்கா (Copa América) மற்றும் உலகக் கோப்பையை அர்ஜ