கடந்த மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்திற்கு காலநிலை மாற்றமே காரணம் என்ற புதிய ஆய்வின் அடிப்படையில், ஐ.நா. காலநிலை பேரிடர் நிதியத்திடம் சுமார் 20 மில்லியன் டாலர் இழப்பீடு கோர நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.
யுத்தம் முடிந்து 17 ஆண்டுகளுக்குப் பின்னரும் ராணுவத்தால் எடுக்கப்பட்ட நிலங்கள் திருப்பித் தரப்படாததைக் கேட்டு, யாழ்ப்பாணத்தில் மக்கள் போராடி வருகின்றனர். அரசு கூறுவது என்ன?
இந்திய அரசு தனது இலவச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக் கொள்கையை மாற்றி, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டு வருவது ஏன்? இதன் பின்னணி என்ன?
உயரும் கட்டுமானச் செலவுகள், நிலத்தின் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கு போர்ச் சூழலால் வீடுகளின் விலைகள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருவதாக ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறுகின்றனர். இது எவ்வளவு தீவிரமடைந்துள்ளது?