"நான் தமிழ் பெண். என் குடும்பம் இலங்கையைச் சேர்ந்தது. என் கலாசாரம் தமிழ். என் நாடு கனடா. என் வேர்கள் இலங்கையில் இருக்கின்றன."
கனடா நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் கூறிய இந்த வார்த்தைகள் சமூக வலைதளங்கள் விவாதப்பொருளாகியுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழக தொல்லியல் துறையின் மூன்றாம் கட்ட கடலடி அகழாய்வு செப்டம்பர் 22ஆம் தேதி நிறைவடைந்துள்ளது. வழக்கமான நிலப்பகுதி அகழாய்வுகளுடன் ஒப்பிடும்போது, சவால்கள் நிறைந்த இந்த கடலடி அகழாய்வு எப்படி நடத்தப்பட்டது?
ஆப்கன் நாட்டை சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனை, பல எதிர்ப்புகளையும் தாண்டி, ஆசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார். அவர் வாங்கிய பதக்கம் தாலிபன்களுக்கு வலுவான செய்தியாக இருப்பதுடன் மற்ற வீராங்கனைகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்குமென்றும் கூறுகிறார்.
நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போன தமிழ்நாட்டை சேர்ந்தவர்களில் சிலர் சீன எல்லைக்குள் சிக்கியிருக்கலாம் என்று அவர்களின் உறவினர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் 6-வது நாளில் இந்தியாவுக்கு உஷு (Wushu) மற்றும் ஷூட்டிங் (Shooting) போட்டிகளில் பதக்கங்கள் கிடைத்துள்ளன. மகளிர் 60 கிலோ பிரிவில் நௌரீம் ரோஷிபினா தேவி வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், மிக்ஸ்டு ஸ்கீட் டீம் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா மற்றும் பரிநாஜ் தலிவால் இணை வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. இதனுடன் ஹாக்கி, கபடி, ஸ்குவாஷ் உள்ளிட்ட முக்கியப் போட்டிகà
“முயற்சி திருவினையாக்கும்” என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா குமாரி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் சீமா 32 நிமிடங்கள் 50.05 விநாடிகளில் இலக்கை எட்டி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூ