ஆசிய விளையாட்டுப் போட்டியின் 7-வது நாளில் இந்தியா ஒரே நாளில் ஆறு பதக்கங்களை வென்றுள்ளது. ஷூட்டிங்கில் தங்கம் மற்றும் வெள்ளி, தடகளத்தில் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம், டேபிள் டென்னிஸில் ஒரு வெண்கலம் என இந்தியாவின் பதக்க வேட்டை சூடுபிடித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
குறிக்கோள் தவறாத குறி: ஷூட்டிங்கில் தங்கமà¯