உடலின் வெப்பத்தை பராமரிப்பது உட்பட பல முக்கிய செயல்களை கொழுப்பு செய்து வருகிறது. எனவே கொழுப்பை முழுவதும் குறைக்க வேண்டும் என்ற போக்கு ஆரோக்யமானதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிச்சுற்று நெருங்கிவரும் நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற்ற போட்டிகளில் வில்வித்தையில் (Compound Archery) மூன்று தங்கம் மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் (Shooting) ஒரு தங்கம் என ஒரே நாளில் நான்கு தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 தங்கப் பதக்கங்கள், 21 வெள்ளிப் பதக்கங்கள் மற்றà
துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீரென விமானிகள் இடையே மோதல் ஏற்பட்டது ஏன்? பிபிசி வெரிஃபை சரிபார்த்த வீடியோவில் கிடைத்த தகவல் என்ன?
தாராபுரத்தில் சத்தியபாமாவை ஆதரித்து பிரசாரம் செய்த முதலமைச்சர் விஜய் திமுக, அதிமுக தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கூறுவது என்ன?
கோவை அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் குட்டையில், கோவை மாநகராட்சியால் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்படும் கழிவுநீரை கொண்டு செல்வதை எதிர்த்து, கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற விமானத்தில், விமானிகளிடையே ஏற்பட்ட மோதலால் அது திடீரென சௌதியில் தரையிறக்கப்பட்டது. இதில் இதுவரை கிடைத்த தகவல்கள் மற்றும் தெளிவாகாத விஷயங்கள் யாவை?
நாகர்கோயிலில் யூட்யூபர் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோக்களை பார்த்து, திட்டமிட்டு, அவரது வீட்டில் சுமார் 110 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் சிக்கியது எப்படி?
துபையில் இருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட ஃப்ளைதுபை பயணிகள் விமானம் புதன்கிழமை காலை செளதி அரேபியாவுக்குத் திருப்பிவிடப்பட்டு, அங்கு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது
2028 சிம்ஹஸ்த் கும்பமேளாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சாலை விரிவாக்கப் பணிகளின் போது, பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த உஜ்ஜைன் ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்றியதைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்ட நிலையில், அதன் வரலாற்றுப் பின்னணி மற்றும் சட்ட ஆவணங்கள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன.