இந்தியாவை சூழும் ஆபத்து! \பேரழிவு 100% நிச்சயம் ஏற்படும்..\ ஆதாரத்தோடு வந்த வார்னிங்

காத்மாண்டு: நேபாளத்தில் நேற்றைய தினம் மிக மோசமான ஒரு வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இந்த வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே இமயமலையில் ஏற்படும் மாற்றங்களால் இந்தியாவுக்கும் ஆபத்து இருப்பதாக நேபாள அமைச்சர் நேரடியாக எச்சரித்துள்ளார். நேபாளத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட வெள்ளம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.