ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடரில் இலங்கை அணிக்கு பந்துவீச்சு வியூக பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமி
அர்ஜூன் தெண்டுல்கருக்கு குடும்ப பெயரால் நெருக்கடி இருப்பதாகவும், அவரை தெண்டுல்கருடன் ஒப்பிடக் கூடாது என்றும் முன்னாள் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.