ஆடி மாத ராசிபலன் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 17 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்கள் அதிர்ஷ்ட நாள்கள், அதிர்ஷ்டக் குறிப்புகள், பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’முருகப்ரியன்
மேஷம் ராசி அன்பர்களே!
முன்னேற்றம் ஏற்படும் மாதம். பொருளாதார வளம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்