75 நிமிடங்கள் வரை முன்னிலை, சரித்திரம் படைக்கும் அபாரமான ஆட்டம், கோல்கீப்பரின் வீரமிக்க தடுப்புகள்... அத்தனையும் கடைசி நேரத்தில் தவிடு பொடியாகின. இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் அடித்த இரண்டு கோல்களால், 2026 உலகக் கோப்பையில் ஜனநாயக காங்கோ குடியரசின் கனவுப் பயணம் கண்ணீருடன் முடிவுக்கு வந்தது.
புதன்கிழமை நடைபெற்ற 32 அணிகள் மோதிய நாக்-அவுட் சுற்றில், இங்கிலாந்து