தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் - ஈஸ்வரி தம்பதியின் மகன் சோலைராஜ். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது சோலைராஜ் தனது 19வயதில் இராணுவத்தில் சேர்ந்தார்.
2018-ல் ஜம்மு காஷ்மீரின் கார்க்கில் பகுதியில் உள்ள பட்டாலிக் பனிப்பிரதேசத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பà¯