"Cap No.278... Signing Off" சமூக வலைத்தளத்தில் இந்த ஒற்றை வரியைப் பதிவிட்டு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜின்கியா ரஹானே, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்துள்ளார்.
இந்தியாவின் 278-வது டெஸ்ட் வீரராக அறிமுகமான அவர், வெளிநாட்டு மைதானங்களில் இந்தியாவின் மிகவும் நம்பகமான தூணாகவும், 2020-21 ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தில் ஒட்டுமொத்த அணியையும் மீட்டெடுத்த அம