கால்பந்து மைதானத்தில் மஞ்சள் நிறத்தில் அலைபாயும் அவரது முடியை வைத்து எளிதாக அடையாளம் கண்டுவிடலாம். ஆனால், இப்போது எர்லிங் ஹாலண்ட் என்ற பெயர், உலகக் கோப்பையில் பிரேசில் போன்ற சாம்ராஜ்யத்தையே சாய்த்த ஒரு சரித்திர நாயகனாக பதிவாகியிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த நாக்-அவுட் சுற்றில், பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நார்வே அணி தனது வரலாற்றில் முதல்முறையாக