உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, கேரளாவில் நாளை அதாவது ஜூலை 20ஆம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில முதல்வர் வி.டி. சதீசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்ற, ஸ்பெயின் அணி தங்களின் தனித்துவமான அமைதியான ஆட்ட முறையையும் கூட்டு மனநிலையையு நம்பியிருக்கிறது.
வெள்ளிக்கிழமை ஜோர்டானில் இரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஒருவரைக் காணவில்லையென்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியும், முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
உலக கோப்பை தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டி 10 கோல்கள் உடன் பரபரப்பான ஆட்டமாக மாறியது. இது வெண்கல இறுதிப்போட்டி என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் 6 கோல்கள் பெற்று பிரான்ஸை இங்கிலாந்து வென்றது. கூடுதல் கோல்களும் அடிப்பட்டிருக்கலாம் என்கிற அளவுக்கு இந்தப் போட்டி விறுவிறுப்புடன் இருந்தது.
"இங்கு ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிடப்படுவது மேகமலையில் சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் நடத்துபவர்கள் மட்டுமல்ல, கிராம மக்களையும் தான். பல தலைமுறைகளாக வாழ்பவர்களை எப்படி திடீரென வெளியேற்ற முடியும்?"