நாளை ஜியோ IPO வெளியாக இருக்கிறது. இதன் மூலம் மக்களிடமிருந்து ரூ.30,213 கோடியைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம்.
நாளை (அக்டோபர் 21) தொடங்கி அக்டோபர் 23-ம் தேதி வரை, ஜியோ ஐ.பி.ஓ-வில் சப்ஸ்கிரிப்ஷன் செய்துகொள்ளலாம்.
அடுத்த வார புதன்கிழமை (அக்டோபர் 28), BSE, NSE தளத்தில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற 26-ம் à