தங்களுக்கு குழந்தையைப் பெற்றுத்தருவதற்காக ஒப்பந்தம் செய்துகொண்ட பெற்றோர் கருக்கலைப்பு செய்யக் கோரியதை மறுத்த வாடகைத் தாய், குழந்தை யார் பாதுகாப்பில் இருப்பது’ என்ற உரிமை தொடர்பான இந்த விவகாரத்தில் தலையிடுமாறு அமெரிக்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அமெரிக்காவின் ஒரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரில் வாழ்ந்த தனது பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்போது, தாம் பொருளாதார ரீதியாக "மூழ்கிக்கொண்டிருந்தேன்" என்று பிரியானா பெய்ரூட்டி கூறுகிறார்.
தனது குடும்பத்தினரும் நண்பர்களும் தலையிட்டு உதவாமல் இருந்திருந்தால், தன் வாழ்நாள் முழுவதுமே தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்த அந்த மனிதனையே தான் திருமணம் செய்திருப்பேன் என்று ஏமி கூறுகிறார்.
தலைநகர் டெல்லிக்கு அருகிலுள்ள ஹரியானாவின் குருகிராமில், பெண் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
தமிழ்நாட்டில் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் அதே வேளையில், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலிலும் இடதுசாரிகள் வேட்பாளர்களை களமிறக்குகின்றன. இடைத்தேர்தலுக்கு பிறகு தவெக அரசு மீதான இடதுசாரிகளின் அணுகுமுறை எப்படி இருக்கும்?
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சாக்ரமெண்டோ நகரில் வசித்து வந்த 71 வயதான இயற்கை நிலப்பரப்பு வடிவமைப்பாளர் லொரீன் வில்லன்பெர்க், எச்.ஐ.வி ஆராய்ச்சி நிபுணர்களிடையே கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு வியக்கத்தக்கதாகவும் விசித்திரமாகவும் அறியப்பட்டு வந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி அமெரிக்க விமானங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது ஈரான் வீசிய ஏவுகணை ஒன்று அமெரிக்காவின் F-15E ஸ்ட்ரைக் ஈகிள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தில் இருந்த இரண்டு பேரும் ஈரானுக்குள் உயிரோடு விழுந்தனர்.
அவர்களில் பைலட்டான அல்பா என்பவர் அடுத்த சில மணி நேரத்தில் அமெரிக்கப் படையால் மீட்கப்பட்டுவிட்டார். ஆனால் ஆயுதங்களைக் கையாà
காபூலுக்கு வடக்கே பத்து மைல் தொலைவில் உள்ள சாகர் தார் பகுதியில் இந்த இரண்டாவது சிலை கண்டெடுக்கப்பட்டு, காபூலில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இது நான்காம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்தது என்று தவலிகர் மதிப்பிட்டுள்ளார்
காலநிலை மாற்றத்தால் இமயமலைப் பனிப்பாறைகள் 65% வேகமாக உருகி வருவதால் ஏற்படும் ஆபத்துகள், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 20% பங்களிக்கும் நதிப் பொருளாதாரத்திற்கும் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.