"இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் இதுவரை கண்டிராத அளவிலான ராணுவப் பலத்தோடும், அதிகாரத்தோடும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகத் தாக்கத் தயாராக, முழு வீச்சில் அமெரிக்கா தயாராக இருக்கிறது.
ஈரான் மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகள் கேட்டுக்கொண்டதால் இந்தத் தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக்கொண்டுள்ளேன்".
- கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) அமெரிக்க அதிபர்