உயிருக்கு ஆபத்து நிறைந்த கடல் வழியில் எண்ணெய் கப்பல்களை இயக்கும் கேப்டன்களுக்கு மாதம் சுமார் ரூ.1 கோடி சம்பளம், அதோடு ஒவ்வொரு பயணத்துக்கும் பல லட்சம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, கவனம் பெற்றிருக்கிறது.
ஆபத்தான ஹார்முஸ் நீரிணை
மேற்கு ஆசியாவில் உள்ள ஹார்முஸ் நீரிணை, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்று. போர் தொடங்குவதற்க