காக்ரோச் ஜனதா கட்சி அறிவித்துள்ள போராட்டத்தை முன்னிட்டு டெல்லியின் சில பகுதிகளில் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, தான் கைது செய்யப்பட்டாலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கான போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு எதிராக ஈரான் மீதும், உக்ரைன் மீதான் தாக்குதலுக்கு எதிராக ரஷ்யா மீதும் பொருளாதாரத் தடைகளை அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் வரிகளை வாரி இறைத்து, இனியும் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மிரட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து சில வார
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவதில் சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானியை ஈலோன் மஸ்க் விமர்சித்திருப்பது ஏன்?
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் தவெக வெற்றியைப் பெற்றிருந்தாலும் அது எதிர்ப்பார்த்த வெற்றியா என்ற கேள்வி எழுகிறது. அதேபோல திமுக பெற்ற வாக்குகளும் கவனம் ஈர்க்கின்றன. என்ன காரணம்?
தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அதிமுக வென்ற 2 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 3வது இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இது அக்கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அதிமுகவில் தலைமை மாற்றத்துக்கான குரலும் வலுப்பெறுமென்று பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.