ஈரானின் முன்னாள் உச்சபட்ச தலைவர் அலி காமெனியின் ஒரு வார கால இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல, ஈரான் மீண்டும் சதித்திட்டம் தீட்டி வருவதாக இஸ்ரேல் புதிய உளவுத் தகவலை பென்டகனிடம் பகிர்ந்துள்ளது. ஏற்கனவே கயிற்றின் மேல் நடந்து கொண்டிருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தத் தகவல் மேலும் சிக்கலாக்கி, வாஷிங்டன் மற்ற