நுகர்வோர் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து, மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் 45 நாட்களுக்குள் அதே மாடலின் புதிய இ20 எரிபொருளில் இயங்கும் காரை புகார்தாரருக்கு வழங்க வேண்டும் என்று சத்தீஷ்கரில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அர்ஜென்டினா அணி இந்த உலகக் கோப்பையில் மீண்டும் மீண்டும் எழுச்சி பெற்றது எப்படி? அணி வீரர்கள் தங்கள் ஒவ்வொரு வெற்றியையும் எப்படிக் கொண்டாடுகிறார்கள் தெரியுமா?
உலகின் பல நாடுகளில் அமெரிக்காவை விடச் சீனா தற்போது மிகவும் நேர்மறையாகப் பார்க்கப்படுவதாக பியூ ஆராய்ச்சி மையத்தின் (Pew Research Center) புதிய ஆய்வு கூறுகிறது. இந்த அமைப்பு இத்தகைய முடிவுகளைப் பதிவு செய்வது இதுவே முதல் முறையாகும்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, உடல் உழைப்பின் போது ஏற்படும் மூச்சுத்திணறலானது இதய நோய், நுரையீரல் நோய், ரத்த சோகை, தைராய்டு கோளாறுகள் அல்லது பிற ஆரோக்கியக் குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
தாம்பரத்தை அடுத்த சேலையூரில் வசித்து வந்த பாலாஜி(44) என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெட்டிக்கடை நடத்தி வாழ்ந்து வந்தார். கடந்த 12ம் தேதி போலிசார் 506 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் போலிசார் பாலாஜியை கைது செய்துள்ளனர், பின்னர் மருத்துவ பரிசோதைகளுக்கு பிறகு நீதிபதிமுன் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதால் அவர் அன்றே புழல் சிறையில் அ
கடந்த 2021 ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர் நியமனங்களை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கருமையான முகமும் இளஞ்சிவப்பு-ஆரஞ்சு நிற உதடுகளும் கொண்ட ஒரு குரங்கு இனத்தை விஞ்ஞானிகள் புதிய உயிரினமாக உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தக் குரங்கு, காங்கோ ஜனநாயகக் குடியரசின் காடுகளில் வாழ்கிறது.
அர்ஜென்டினா - தொடர்ந்து இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. அரையிறுதிப் போட்டியில் 2-1 என இங்கிலாந்தை வீழ்த்தி இன்னொரு கோப்பையை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறது நடப்பு சாம்பியன்.
அர்ஜென்டினா - தொடர்ந்து இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. அரையிறுதிப் போட்டியில் 2-1 என இங்கிலாந்தை வீழ்த்தி இன்னொரு கோப்பையை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறது நடப்பு சாம்பியன்.