ரஷ்யா, சீனா, வடகொரியா நட்பு நாடுகள் என்பது உலகமே அறிந்தது.
இதில் ஒரு நாட்டிற்குப் பிரச்னை என்றால், மற்ற இரு நாடுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிச்சயம் களத்தில் இறங்கி உதவும்.
அப்படித்தான் ரஷ்யப் போரிலும் சீனாவும், வடகொரியாவும் ரஷ்யாவிற்குத் தொடர்ந்து மறைமுகமாக உதவி வருகின்றன.
இந்தப் போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவிற்கு வடகொரியா ராணுவ வீரர்களை அனுப்பி வைக்கà®