பஞ்சாப்பைச் சேர்ந்த அதிகமானோர் கனடா மற்றும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அவர்கள் அந்த நாடுகளில் குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு இந்தியாவிற்கு வந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அது போன்று அமெரிக்காவில் கம்பெனி நடத்தி வந்த மஞ்ஜித் சிங் பேடி அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தின் பெயரில் மோசடி செய்துவிட்டு இந்தியாவிற்குத் தப்பி வந்திருந்தார். 2024 மற்றும் 2025க்கு இடையிà®