சௌதி அரேபியா மீதான ஹூத்திகளின் தாக்குதல்கள் குறித்துப் பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன; அண்மையில் கையெழுத்தான மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் காரணமாக பாகிஸ்தான் ஒரு பிராந்தியப் போருக்குள் இழுத்துச் செல்லப்படுமா என்ற கேள்வியையும் அவை எழுப்பியுள்ளன.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர், தனது காதலியை பிரிவதற்கு முன்பு அவருக்காகச் செலவழித்த லட்சக்கணக்கான டாலரை திரும்பக் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் என்ன நடந்தது?
பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது, பரந்துபட்ட சுவாமிநாராயண் சமயப் பிரிவின் ஒரு பகுதியாக இருக்கும் போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) அமைப்பில் பெண்களின் பங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தியாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நான்காவது முறையாக நடைபெறுகிறது. இந்த முறை இந்தக் கூட்டமைப்புக்குத் தலைமை வகிப்பது இந்தியாவுக்கு ராஜ்ஜீய ரீதியாக சிக்கலானதாக உள்ளது. பிரிக்ஸ் அமைப்பால் இந்தியா நன்மை அடைகிறதா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஏமனில் ஹூத்தி படைகள் முன்னேறிச் சென்று கொண்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இரான் போரில் ஏற்பட்டுள்ள இந்தத் திருப்பத்தின் விளைவுகள் எப்படி இருக்கும்?
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வருகிறது. ஏற்கெனவே அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஹர்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. மற்றொருபுறம், ஏமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையான பாப் அல்-மண்டேப் (Bab el-Mandeb) ஜலசந்தியில் உள்ள பெரிம் (Perim) தீவைக் கைப்பற்றியுள்ளனர். அத்
காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது, அடுத்தகட்ட நகர்வுகள் என்ன, சிஜேபி சாதி, மத பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல் தவிர்க்கிறதா என்பன போன்ற பிபிசியின் கேள்விகளுக்கு சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே பதிலளித்துள்ளார்.
அமெரிக்கா பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக இல்லை. இருப்பினும், செப்டம்பர் 12, 13இல் டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பின் தாக்கம் அதிகளவில் இருக்கும். என்ன காரணம்?