கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன? கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் என்றால் என்ன? இந்த இரண்டு திட்டங்கள் தற்போது விவாதப் பொருளாவது ஏன்? முதலமைச்சர் விஜயின் ஆந்திர பயணத்தால் தமிழ்நாட்டுக்குப் பலன் கிடைக்குமா?
தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையைச் சமாளிக்க ஒரு யூனிட்டுக்கு ரூ.35 வரை கொடுத்து மின்சாரம் வாங்கும் முடிவை தமிழ்நாடு அரசு இறுதி செய்துள்ளது விமர்சனங்களைச் சந்திப்பது ஏன்? இந்த முடிவின் பின்னணி என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் பல்லவி தனது கைக்குழந்தையுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அரசியல் ரீதியாக சர்ச்சையாகி வருகிறது. இது பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன?
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடந்த போராட்டங்களில் காவலில் எடுக்கப்பட்ட மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதா? போராட்டக்காரர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் யாவை?
தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள், குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வெவ்வேறு தரப்பிலிருந்தும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள், குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வெவ்வேறு தரப்பிலிருந்தும் தெரிவிக்கப்படுகிறது.