பராகுவேயில் நடைபெற்ற உலக ஸ்கேட்டிங் போட்டியில் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் வெள்ளி, 500 மீட்டரில் வெண்கலம் என இரட்டைப் பதக்கங்களைக் குவித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த வீரர் ஆனந்தகுமார் வேல்குமார்.
நான்கு மில்லி விநாடிகளில் நழுவிய தங்கம்... உலக அரங்கில் தொடர்ந்து சாதிக்கும் தமிழகத்தின் இளம் நம்பிக்கை!
உலக விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிப் பட்à