கடந்த ஜூன் 17-ம் தேதி, அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம் சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தில் 60 நாள்களுக்குப் போர் நிறுத்தம். இந்தச் சமயத்தில் இரு நாடுகளும் அணு ஆயுதம், ஹார்முஸ் நீர்ச்சந்தி, மத்திய கிழக்குப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பேசி முடிவுக்கு வர வேண்டும் என்று அந்த ஒப்பந்தம் கூறியது.
நேற்றுடன் (ஆகஸ்ட் 17) 60 நாள்கள் முடிந்துவி