மருத்துவத்துக்கான நோபல் பரிசு வென்ற அமெரிக்க அறிவியலாளர், அந்த செய்தியை தனது குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளும் தருணத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் குதூகலிக்கின்றனர்.
அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் மேஜர் ஒருவருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைப் பொதுமக்கள் நேரலையில் பார்க்க முடியும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகத்தில் ஒரு குறிப்பிட்ட வாக்குச் சாவடியின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதாகியுள்ளதாகக் கூறிய சுயேச்சை வேட்பாளர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இது தவெக அரசின் 4 மாத கால ஆட்சிக்கான முக்கிய மதிப்பீடாகப் பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளைச் சேர்ந்த திறன் வாய்ந்த பணியாளர்களை, விசா திட்டத்தின் மூலம் நிரந்தரமாகப் பணியமர்த்துவதற்கு மைக்ரோசாஃப்ட் மற்றும் இன்ஃபோசிஸ், டாடா, விப்ரோ போன்ற இந்திய நிறுவனங்கள் உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது.
மனித செயல்பாடுகளால் இமயமலைப் பறவை ஒன்று தனது குரலில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது, காலநிலை மாற்றம் குறித்த பெரிய பிரச்னையின் அறிகுறியாக கருதப்படுகிறது.

"ஸ்டார்லிங் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளது; இந்திய அரசின் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய இந்நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறது. அப்படியிருந்தும், இந்தியாவில் முழுமையாகச் சேவையைத் தொடங்க ஏன் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை? இந்தியாவின் உண்மையான தலைவர் அம்பானிதானா?"