கிரிக்கெட்டை விட விவசாயம் தான் கடினம். விவசாயம்தான் தனக்கு பொறுமையைக் கற்றுக்கொடுத்ததாகப் பகிர்ந்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.
ACKO Purple Carpet என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருக்கும் தோனி, “என்னிடம் ஒரு பெரிய நிலம் இருந்தது. ஒரு நாள் அதில் விவசாயம் தொடங்கலாம் என்று நினைத்தேன். அது மிகவும் எளிதானதாக இருக்கும் என்று எண்ணி, ஸ்ட்ராபெரி பயிரிட à®