செயற்கை நுண்ணறிவு (AI) தவறான நபர்களின் கைகளில் கிடைத்தால், அது உலகம் முழுவதும் சுமார் 100 கோடி மக்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
சமீபகாலமாக OpenAI, Anthropic போன்ற முன்னணி AI நிறுவனங்களால் தங்களது தொழில்நுட்ப மாடல்களைக் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லையோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. ஆà