கரூர், வெங்கமேடு ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு என்கிற அடைக்கலம் (வயது: 56), 2014 ஆம் ஆண்டு எஸ்தர் ராணி என்ற பெண்னுடன் முறை தவறிய நட்பில் இருந்து வந்துள்ளார்.
கரூர், செங்குந்தபுரத்தில் உள்ள ஒரு டெக்ஸ் நிறுவனத்தில் எஸ்தர் ராணி வேறொருவருடன் பழக்கமானதால், எஸ்தர் ராணியை 2014 ஆம் ஆண்டு கொலை செய்து விட்டு, தலைமறைவாக இருந்த நிலையில் கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்à